நூலகத்திற்கு (புது) புதிய வரவுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 29, 2023

நூலகத்திற்கு (புது) புதிய வரவுகள்

பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில், அதன் செயலாளர் ஆ.வெங்கடேசன் அவர்கள் ஏ.ஜி.நூரானி அவர்கள் எழுதியுள்ள "ஆர்.எஸ்.எஸ்.-இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்" என்ற நூலினை பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்திற்கு வாங்கிக் கொடுத்து உதவியதற்கு மகிழ்ச்சி 

கலந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மிக்க நன்றி!

- நூலகர், பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யம், பெரியார் திடல்


No comments:

Post a Comment