டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர்களது 10ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 3 வரை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விதமாக அறிவியல் மனப்பான்மை நாள் நிகழ்வுகளை, பல்வேறு வகையில் அரங்க கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மந்திரமா? தந்திரமா? நிகழ்வுகள், பள்ளிகளில், கல்லூரிகளில் நிகழ்வுகள் என திறம்பட நடத்தி முடித்த மாவட்ட பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள், சொற்பொழிவாளர்கள், அறிவிய லாளர்கள், திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக தோழர்கள், ஒத்துழைப்பு நல்கிய அறிவியல் ஆர்வமுடையோர் , நிகழ்வுகளை ஒருங்கிணைத்த பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர்கள், பகுத்தறிவு ஆசிரியர் அணியினர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தார், நிகழ்வுகளை ஒளிபரப் பிய பகுத்தறிவு ஊடகத்துறையினர், அனைவருக்கும் நன்றி! நன்றி!
- இரா.தமிழ்ச்செல்வன், தலைவர்
வி.மோகன், பொதுச் செயலாளர்
ஆ.வெங்கடேசன், பொதுச்செயலாளர்
No comments:
Post a Comment