மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 12, 2023

மறைவு

கரூர் மாவட்டம் கிருஷ்ணரா யபுரம் வட்டம் திருமலைநாதன்பட்டியில் வசிக்கும் தாந்தோணி ஒன்றிய கழக தலைவர்,  தமிழ்நாடு மின்சார வாரியம் (ஓய்வு), மா.ராமசாமி (வயது 81), இவர் 10.9.2023 அன்று மதியம் 2 மணியளவில் மறை வுற்றார். 11ஆம் தேதி காலையில் இறுதி நிகழ்வுகள் நடை பெற்றன.  இவர் கழகம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டார். இவருடைய வாழ்விணையர் மறைந்து விட்டார். இரண்டு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். செய்தியறிந்து கரூர் மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செய்தனர். 

No comments:

Post a Comment