வடலூர்:
தந்தை பெரியார் சிலை ஜோதி நகர், தந்தை பெரியார் சிலை சரஸ்வதி நகர். ஜோதி நகர் முக்கூட்டு. மாணவர் விடுதி எதிரில், இந்திரஜித் இல்லம். வடலூர் சபை பேருந்து நிறுத்தம். பார்வதிபுரம் முக்கூட்டு. பார்வதிபுரம் குணசேகரன் இல்லம், வடலூர் குறுக்கு சாலை பெரியார் சிலை அருகில். புத்தர் நகர் முத்தையன் இல்லம், புலவர் ராவணன் இல்லம், பாரதிதாசன் நகர், மறுவாய் எட்டாவது வார்டு சேகர் இல்லம், மறுவாய் பள்ளி அருகில், மறுவாய் திருநாவுக்கரசு இல்லம், ஆபத்தாரணபுரம் கிழக்குத் தெரு, ஆபத்தாரண புரம் இளஞ்செழியன் இல்லம்.
குறிஞ்சிப்பாடி:
தந்தை பெரியார் சிலை அருகில்.அம்பேத்கர் நகர் பாரதி இல்லம், ஆடுர் அகரம் பெரியார் சிலை, ஆயிப்பேட்டை நாகராஜன் இல்லம், வேகா கொல்லை பள்ளி அருகில், தோழர் பஞ்சமூர்த்தி நர்சரி கார்டன், தோழர் மாணிக்கவேல் இல்லம், தோழர் பஞ்சமூர்த்தி இல்லம், தோழர் தாமோதரன் இல்லம், வேகாகொல்லை வேணுகோபால் தோட்டம், சத்திரம் குறுக்கு சாலை, அப்பியம்பேட்டை மெயின் ரோடு, கோ.வேலு இல்லம், இரா.தனசேகரன் இல்லம், அப்பியம் பேட்டை. தோழர் செந்தில் இல்லம், அப்பியம்பேட்டை பெரியார் சிலை அருகில், கட்டியங்குப்பம் முக்கூட்டு, ஆயிகுப்பம் தோழர் வள்ளல் குமார் இல்லம்.
வடக்குத்து:
மெயின் ரோடு வடக்குத்து பள்ளி அருகில், வடக்குத்து இந்திரா நகர் பேருந்து நிலையம், ஆர்ச் கேட் எதிரில், தில்லை நகர், தோழர் தங்க பாஸ்கர் இல்லம், தோழர் மணிவேல் இல்லம், தோழர் ராமநாதன் இல்லம், பெரியார் தெரு வடக்குத்து, தந்தை பெரியார் படங்கள் அலங்கரித்து வைக்கப்படும். பெரியார் சிலைகளுக்கு மாலைகள் அணிவிக்கப்படும். கழகப் பொதுச் செயலாளர் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் கொடிகளை உயர்த்துவார்கள்.
- திராவிடர் கழகம்
குறிஞ்சிப்பாடி ஒன்றியம்
No comments:
Post a Comment