வீணாகப் பழந்தமிழர் கொள்கை என்பதும், பழந்தமிழர் வாழ்க்கை நிலை என்பதும் அன்னியனை ஏய்க்கவோ, அறியாமையில் மூழ்கவோதான் பயன்படக்கூடியதாக ஆகி விட்டன. இனி, நம்முடைய எந்தச் சீர்திருத்தத் திற்கும் அந்தப் பேச்சு வராமல் எடுத்துக் கொள்ள வேண்டியது பகுத்தறிவு வாதியின் கடமையாகி விட்டது.
('குடிஅரசு' 10.1.1948)
No comments:
Post a Comment