தமிழ்நாடு அரசு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சேலத்தில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இயக்கத் தோழர்களுடன் சமூகநீதிநாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். மற்றும் விடுதலை மலரினை உதயநிதி ஸ்டாலின் வெளியிட சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இரா. இராஜேந்திரன், சேலம் மாநகராட்சி மேயர் ஆ. இராமசந்திரன், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ். ஆர். சிவலிங்கம், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டி.எம். செல்வகணபதி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். (17.9.2023)
Tuesday, September 19, 2023
சேலத்தில் அமைச்சர் உதயநிதி விடுதலை மலர் வெளியீடு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment