ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 30, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

30.9.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

மோடியின் ஆட்சியில் பெண்களுக்கான உரிமையும் வாய்ப்பும் குறைந்து வருகிறது என்கிறார் பத்திரிகையாளர் சுனில் கடாடே.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

மகாராட்டிராவைச் சேர்ந்த பெண்மணிக்கு குஜராத்தியர் நடத்தும் மும்பை வீட்டு வசதி சங்கம், குடியிருப்பு இடம் வழங்க மறுப்பு.

டைம்ஸ் ஆப் இந்தியா:

வறுமையின் வலியை பாஜக ஒருபோதும் புரிந்து கொள்ளாது என்கிறார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment