தேசிய சிறுதொழில் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம்: அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் நிதி, அக்கவுண்ட்ஸ் 19, எச்.ஆர்., 2, பிசினஸ் டெவலப்மென்ட் 21, டெக்னாலஜி 5, சட்டம் 2, கம்பெனி செக்ரட்ரி 1, ராஜ்பாஷா 1 என மொத்தம் 51 இடங்கள் உள்ளன.கல்வித் தகுதி: குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் தொடர்புடைய பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது: 29.9.2023 அடிப்படையில் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலி ருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1500. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவின ருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 6.10.2023
விவரங்களுக்கு: nsic.co.in
No comments:
Post a Comment