பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 5, 2023

பாராட்டு

தமிழ்நாடு அரசின் 2022-2023 ஆண்டுக்கான “நல்லாசிரி யர் விருதுக்கு” தேர்வு பெற்று இருக்கும் திருவாரூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் கோ.செந்தமிழ்ச்செல்வி  அவர்களுக்கு திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment