நாள்: 5.9.2023 செவ்வாய்க்கிழமை
நேரம்: மாலை 4:00 மணி
பேரணி புறப்படும் இடம்:
தந்தை பெரியார் சிலை அருகில்,
மேலவீதி, சிதம்பரம்
பேரணி முடியும் இடம்:
கோட்டாட்சியர் அலுவலகத்தில்
மனு அளிக்கப்படும்
பேரணி தலைமை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
பேரணியை தொடங்கி வைப்பவர்:
எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் (நாடாளுமன்ற உறுப்பினர், விசிக நிறுவனத் தலைவர்)
முன்னிலையாளர்கள்:
கே.பாலகிருஷ்ணன் (மாநிலச் செயலாளர், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி),
இரா.முத்தரசன் (மாநில செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி),
முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்),
வழக்குரைஞர் இராஜூ (பொ.செ. மக்கள் அதிகாரம்), வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன் (தலைவர், சிதம்பரம் மக்கள் நலக்குழு பா.ம.க. மாநில துணைத் தலைவர்)
பா.மோகன் (மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி துணைப் பொதுச் செயலாளர்)
மக்கள் திரள் பொதுக் கூட்டம்
நாள்: 5.9.2023 செவ்வாய்க்கிழமை
நேரம்: மாலை 6:00 மணி
இடம்: போல் நாராயணன் தெரு, சிதம்பரம்
தலைமை:
வி.எம்.எஸ். சந்திரபாண்டியன்
(தலைவர், சிதம்பரம் மக்கள் நலக் குழு,
பா.ம.க. மாநில துணைத் தலைவர்)
தொடக்கவுரை:
மாண்புமிகு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
(வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்)
நூல் வெளியீடு
நூல்: சிதம்பரம் நடராசர் கோவில் தனித்த மத உட்பிரிவு கோயிலா?
நூலாசிரியர்: டாக்டர் ஜஸ்டிஸ் ஏ.கே. ராஜன்
நூல் வெளியிடுபவர்:
கே.பாலகிருஷ்ணன் (மாநிலச் செயலாளர், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி),
நூலைப் பெறுபவர்: இரா.முத்தரசன் (மாநில செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி),
சிறப்புரை:
தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்
(நிறுவனத் தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி)
முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்),
வழக்குரைஞர் இராஜூ (பொ.செ. மக்கள் அதிகாரம்),
துரை.கி. சரவணன் (பொறியாளர் அணி தலைவர், தி.மு.க.)
கே.ஆர். செந்தில்குமார் (நகர்மன்றத் தலைவர், சிதம்பரம்)
பி.பி.கே. சித்தார்த்தன், எம்.ந. விஜயசுந்தரம்
(இந்திய தேசிய காங்கிரஸ்)
அ. நெடுஞ்செழியன்
(மாவட்டத் தலைவர், த.மா. காங்கிரஸ்)
கே. இரஜினி (த.மா. காங்கிரஸ்)
டி. மணிவாசகம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
செல்வ மகேஷ் (வி.சி.க. மாவட்ட செயலாளர்)
அரங்க.தமிழ்ஒளி (வி.சி.க. மாவட்டச் செயலாளர்)
எ.எஸ். குணசேகரன்
(ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்),
கே.வி. மோகனசுந்தரம், சீனுவாசன் (மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்)
சொ. தண்டபாணி, க. எழிலேந்தி
(கடலூர் கழக மாவட்டம்)
த.சீ. இளந்திரையன், அ. இளங்கோவன்,
ப. வெற்றிச்செல்வன் (விருத்தாசலம் மாவட்டம்)
வாழ்த்தும், பாராட்டும்
தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருது பெற்ற திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்குப் பாராட்டும்
மேனாள் அமைச்சர், சுயமரியாதை வீரர்
வி.வி. சுவாமிநாதன் அவர்களின் 97ஆவது
பிறந்த நாள் விழா வாழ்த்தும் நடைபெறும்.
நன்றியுரை: யாழ் திலீபன் (கழக சொற்பொழிவாளர்)
No comments:
Post a Comment