1. சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து - திரு.வி.க.
2. காற்றலையில் - தமிழ்ச்செல்வி இராஜராஜன்
3. சாதனை நாயகர் - கவிமாமணி வாசல் எழிலன்
4. அலைத் தமிழே! - கோ.வெற்றிவீரன்.
5. தென்புலத்து மன்பதை - பேராசிரியர் தொ.பரமசிவன் (தொ.பரமசிவன் கட்டுரைகளும் நேர்காணல்களும்) தொகுப்பாசிரியர் : ஏ.சண்முகானந்தம்
6. மின்வாரிய ஊழியரின் மின்ஒளி கவிதைப்பா! - பொன்கமலம் செல்வராஜ் சரஸ்வதி
7. திருமாமணி - மணிவிழா சிறப்பு மலர் 2023
8. தீக்கொழுந்துத் தேனருவி - கவிமுகில்
9. மௌனம் கலைத்த வினாக்கள் - கவிமுகில்
10. கவிமுகிலின் கவிதை வானம்
- விழிகள் தி.நடராசன்
11. காலச்சிற்பி கவிமுகில் - முனைவர் ஆதிரா முல்லை
12. கவிமுகில் கே பாண் - டாக்டர் ஆர்.விஜயலட்சுமி
13. Questions That Aborted Sidenee - Kavimugil
14. Salient Questions Stirring Silenee - Kavimugil
15. விவேகானந்தர் தொடக்கப்பள்ளி நூற்றாண்டு மலர் - 2023 (2 படிகள்)
மேற்காணும் நூல்கள், மலர்கள் அனைத்தும் புதியதாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மூலம் நூலகத்திற்கு வரப் பெற்றோம்.
மிக்க நன்றி!
- நூலகர்,
பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம்,
பெரியார் திடல்.
No comments:
Post a Comment