தருமபுரி மாவட்ட நிர்வாகமும், தகடூர் புத்தகப் பேரவையும் இணைந்து நடத்தும் 5-ஆவது தருமபுரி புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 55 ஒதுக்கப்பட்டுள்ளது.
கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.
- மேலாளர்,
பெரியார் புத்தக நிலையம்.
நடைபெறும் இடம்: -,
வள்ளலார் திடல், தருமபுரி
அரங்கு எண்: 55
புத்தகக் காட்சி நேரம்:-
முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
சிறப்புத் தள்ளுபடி 10%.
அனுமதி இலவசம்
தொடர்புக்கு: - 97913 10318, 97866 51051.
No comments:
Post a Comment