17.9.2023 ஞாயிற்றுக்கிழமை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 16, 2023

17.9.2023 ஞாயிற்றுக்கிழமை

புனரமைக்கப்பட்ட பெரியார் சிலை திறப்பு விழா!

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா!

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற பி.கே.விஜயராகவன் நினைவு கொடிக்கம்பம் நிறுவும் விழா!!

வடமணப்பாக்கம்: காலை 8:00 மணி * இடம்: வடமணப்பாக்கம். * தமிழ்நாடு முதலமைச்சர் - தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துகளுடன், மாண்புமிகு எ.வ.வேலு (பொதுப்பணித்துறை (ம) நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்) அவர்களின் வாழ்த்துகளுடன் * தலைமை: ஒ.ஜோதி (செய்யாறு சட்டமன்ற உறுப்பினர்) * தி.மு.கழக கொடியேற்றி சிறப்புரை: எம்.எஸ்.தரணி வேந்தன் (மாவட்ட கழக செயலாளர், திருவண்ணாமலை வடக்கு தி.மு.க.) * வரவேற்புரை: எம்.தினகரன் (ஒன்றிய கழக செயலாளர், வெம்பாக்கம் (மே)) * முன்னிலை: வ.அன்பழகன் (மா.வி.தொ.அ.து.அமைப்பாளர்), ஆர்.வேல் முருகன் (த.செ.கு.உறுப்பினர்), எஸ்.பார்வதி சீனுவாசன் (மா.ஊ.கு. தலைவர்), மாமண்டூர் டி.ராஜி (ஒ.கு.தலைவர், வெம்பாக்கம்), ஜெ.சி.கே.சீனிவாசன் (ஒன்றிய கழக செயலாளர், வெ.(ம), என்.சங்கர் (ஒன்றிய கழக செயலாளர், வெ.(கி), கே.லோகநாதன் (மாவட்ட துணை செயலாளர்) * வாழ்த்துரை: ஆர்.வெங்கடேஷ்பாபு (பொ.கு.உ.), ஆ.மோகன வேல் (பொ.கு.உ.), ஏ.என்.சம்பத் (மா.பொ.அ.அ.) * நன்றி யுரை: தே.வா.ராஜேஷ் (இளைஞர் அணி வெம்பாக்கம் (மே)) 

வடசென்னையில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா (பெரியார் பட ஊர்வலம்)

தொடக்கம்: காலை 7 மணி, கொடுங்கையூர் - காமராசர் சாலை, பெரியார் சிலை * தலைமை: தே.செ.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர்) * முன்னிலை: 

கி.இராமலிங்கம் (மாவட்டக் காப்பாளர்), திசெ.கணேசன் (பொதுக்குழு உறுப்பினர்), கோ.தங்கமணி (கொடுங்கையூர் தலைவர்) * இனிப்பு வழங்கல்: தங்க.தனலட்சுமி * தொடர்ந்து : எருக்கமாநகர், கண்ணதாசன் நகர், வியாசர்பாடி, பெரம்பூர், செம்பியம், ஜி.கே.எம்.காலனி (பெரியார் நகர்), பூம்புகார் நகர், அயன்புரம், ஓட்டேரி, பட்டாளம், அண்ணா சாலை - (சிம்சன் அருகில்) ஆகிய இடங்களில் தந்தை பெரியார் சிலை, படங்களுக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்படும்.  * நிறைவு: மதியம் 12:30 மணிக்கு அமைந்தகரை, செனாய் நகர், புல்லா அவென்யூ மார்க்கெட் அருகில். வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் தலைமையில் நடைபெறும் பெரியார் பிறந்த நாள் விழாவில் 300 பேருக்கு மதிய உணவு வழங்கப்படும். * மாவட்டக் கழகத் தோழர்கள் அனைவரும் கலந்துகொள்ளவும். * புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்டச் செயலாளர், வடசென்னை).

18.9.2023 திங்கட்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல்

சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா பிறந்த நாள் சிறப்புக் கூட்டம் * தலைமை: செல்வ.மீனாட்சி சுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) * முன்னிலை: கி.குமார் * உரைவீச்சு: புலவர் நா.நா.ஆறுமுகம் (தலைவர், நட்பு தமிழ் வட்டம், மதுரை) * தலைப்பு: ஈரோடும் காஞ்சியும் பாராளும் என்றும்...!! * நன்றியுரை: இராவணன் மல்லிகா.


No comments:

Post a Comment