இடம்: சிலாங்கூர், பந்திங், செஞ்சாரம்
நாள்: 17.9.2023
குழந்தைகள் காப்பகத்தில் நடைபெறும்
1. உணவு வழங்குதல்
2. உடைகள் நன்கொடை
3. தடவாளா பொருள்கள் வழங்குதல்
4. பெரியார் பிஞ்சு நூல்கள் வழங்குதல்
5. பெரியார் நூல்கள் வெளியிடல்
('விடுதலை' களஞ்சியம், Vaikom Agitation)
ஆகிய நிகழ்வுகளுடன் கொண்டாடப்படும்.
தொடர்புக்கு:
013-6116267, 013-3880899
No comments:
Post a Comment