தந்தை பெரியார் 145 ஆம் பிறந்தநாள் விழாவை சிறப்பாகக் கொண்டாட முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 12, 2023

தந்தை பெரியார் 145 ஆம் பிறந்தநாள் விழாவை சிறப்பாகக் கொண்டாட முடிவு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கள்ளிப் பட்டியில் 10.9,2023 அன்று மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துசாமி இல்ல குடும்ப விழாவில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தந்தை பெரியார் 145ஆம் பிறந்தநாள் விழாவை தேனி மாவட்டம் கம்பம் மாவட்டத்தில் சிறப்பாகக் கொண்டாடு வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


No comments:

Post a Comment