நாள்: 22.09.2023 (வெள்ளிக்கிழமை)
மாலை 6 -8 மணிவரை
இடம்: ஜே.எல். திருமண மண்டபம்
3ஆவது முதன்மைச்சாலை
மாத்தூர் எம்.எம்.டி.ஏ. சென்னை
தலைமை உரை:
எஸ்.சதிஷ்கண்ணா (தலைவர், CPCL OBC Assn.)
வரவேற்புரை:
என்.சிறீதர் (பொதுச்செயலாளர், CPCL OBC Assn.)
சிறப்புரை:
கோ.கருணாநிதி (பொதுச்செயலாளர், AIOBC)
(தமிழ்நாடு அரசின் சமுகநீதிக் கண்காணிப்புக் குழு உறுப்பினர்)
தலைமை விருந்தினர்:
திருவெற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர்
நன்றி உரை:
ஏ.சிவராமலிங்கம்
(பொருளாளர், CPCL OBC Assn.)
விழா ஒருங்கிணைப்பாளர்:
ஆர். சேவியர் (VP, CPCL OBC Assn.)
விழாவிற்கு வரும் அனைவரையும் வரவேற்கிறோம்
எஸ். கிஷோர்குமார், துணைத்தலைவர்,
சன்னிபோயின வி.எஸ். நாராயணா, இணைச் செயலாளர்
ஏ.செல்வமுத்துக்குமரன்,
இணைச் செயலாளர், செயற்குழு உறுப்பினர்
No comments:
Post a Comment