பெரியார் விடுக்கும் வினா! (1110) - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 30, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1110)

6

மனிதன் பிறந்து வளர்ந்து நினைக்கத் துவங்கிய பிறகுதான் கடவுள் பற்றிய எண்ணம் தோற்றுவிக்கப்பட்டு இருக்க வேண்டும். யாரும் மறுக்க முடியுமா? இப்போது கூட மக்களுக்குப் பிறர் சொல்லிக் கொடுத்த பிறகுதான் கடவுள் என்கிற பேச்சும், நினைப்பும் ஏற்படுகின்றதே தவிரத் தானாக ஏற்பட்டதா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment