கோவிலைக் கட்டி வைத்து, கல் தச்சருக்குக் காசு கொடுத்துச் சிலை செப்புச் செய்து, பூசைக்கு மானியம் விட்ட நம் மக்கள் தொட்டால் "சாமி தீட்டாகி விடும்" என்று, கூறுகின்ற பார்ப்பான் நம்மை இழி ஜாதி என்கிறானே - இவ்வளவையும் பொறுத்துக் கொண்டு சாமி கும்பிடு கின்றார்களே, மான ஈனம் தெரிந்தால் செய்வார்களா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment