கைத்தொழில் என்பதே வருணாசிரமத் தர்மத்தின் அடிப்படையாகும். வருணாசிரமத் தத்துவமே மக்கள் பரம்பரைத் தொழிலையே (பரம்பரை முறையில்) செய்ய வேண்டுமென்பதாகும். ஆகவே தொழிலாளிகள் தொழிலாளிகளாகவே இருக்கவும், முதலாளிகள் முதலாளிகளாகவே இருப்பதற்காகவும் செய்யப்படும் சூழ்ச்சி வலையே இந்தக் குலத்தொழில், கதர், கைத்தொழில், குடிசைத் தொழில் என்பவையாகும். வருணாசிரமம் நிலைக்கச் செய்வதன்றி இந்தக் குலத்தொழில் - பரம்பரைத் தொழி லால் ஏற்படும் சமூக நன்மைதான் என்ன?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment