பெரியார் விடுக்கும் வினா! (1101) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 21, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1101)

உலக மக்கள் தேவையைப் பொறுத்துத் தொழில் செய்கையில் - இங்கு ஜாதியைப் பொறுத்துத் தொழில் இருக்கின்றதே - அது ஒழிக்கப்பட வேண்டியதா? காப்பாற்றப்பட வேண்டியதா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment