உண்மையில் பிறந்தவர்களுக்கு விழா எடுப்பது எதற்காக? அவர்களது கொள்கைகளை மக்கள் உணரச் செய்வதற்கும், அக்கொள்கைகளை மக்கள் பின்பற்றச் செய்வதற்குமேயாகும். எனது பிறந்த நாள் விழாவும் அத்தன்மையில் எனது கொள்கைகளைப் பரப்ப ஏற்பாடு செய்யப்பட்டதன்றி எனது பெருமை பரப்புவதற்கு என்றாகுமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment