நமது மாணவர்களை நினைத்தால் நம் வயிறு வேகிறது. இல்லையா? நம் மாணவர்கள் படிப்பில் இன உணர்ச்சி யென்பதை, சிறிது கூடக் காண முடிகின்றதா? எதிரியின் உத வியைக் கொண்டு தன் இனத்தைக் காட்டிக் கொடுக்கவும், நாசமாக்கிக் கொள்ளவும் தான் படிக்கிறார்கள். அல்லவா? மனிதத் தன்மை கொண்டவர்களாக இருந்து அறிவை கொடுக்க வேண்டிய ஆசிரியர்களோ இந்த மாணவர்களுக் குக் குரு என்று சொல்லத்தக்கவர்களாக மட்டுமே இருக்கலாமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment