மதம் என்னும் உலோகத்தினால் ஒரே அச்சில் உருக்கி வார்க்கப்பட்ட உருவங்களாகவே இன்று பெரிதும் உபாத்தி யாயர்கள் அமைந்து இருப்பதால் மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு அது எந்த வகையிலாவது பயன் விளை விக்குமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment