உலகப் போக்கை நாம் தெரிய நேர்ந்தாலும், பார்க்க நேர்ந்தாலும் அதன் அனுபவத்தின் மேன்மையை அடைய வும், பாராட்டிப் பேசவும் தயாராக இருக்கிறோமே அல்லாமல் - அதை நமது வாழ்க்கையுடன், நமது தவிட்டு எண்ணங்களுடன் பொருந்திப் பார்ப்பதற்குச் சிறிதளவா வது எண்ணம் கொள்ளுவதில்லையே - ஏன்?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment