பெரியார் விடுக்கும் வினா! (1088) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 6, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1088)

ஒரு மனிதனின் சுயமரியாதை உணர்ச்சிக்கு எது எது பாதகமாய்க் காணப்படுகிறதோ - அவையெல்லாவற்றையும் மாற்று வதுதான் உண்மையான சுயமரியாதை இயக்கத்தின் நோக்கமாகுமே தவிர, அரசனுக்குப் பதிலாகப் பார்ப்பானை ஏற்றி வைப்பதும் - பார்ப்பானுக்குப் பதிலாகப் பணக்கார னைப் பட்டத்தில் வைப்பதும் - இவையெல்லாம் சுயநல மரியாதையே அன்றி - சுயமரியாதை ஆகுமா?

- தந்தை பெரியார், 
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment