மனிதன் பகுத்தறிவுக்குப் புலப்படாத எதற்கும் அடிமையாகக் கூடாது என்பதுதான் எனது சுயமரியா தைக் கொள்கையின் தாத்பரியம். ஆனால் திராவிடர் களை அடிமைப் படுகுழியுள் தள்ளியுள்ள, அரசியல், மதங்கள், தர்மங்கள், மதப் பிரச்சாரங்கள் போன்ற வற்றால் எந்தப் பயனாவது திராவிடர்களுக்கு ஏற் பட்டது உண்டா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment