பெரியார் விடுக்கும் வினா! (1085) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 3, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1085)

தொழிலாளர்கள் கிளர்ச்சி, விவசாயிகள் கிளர்ச்சி ஆகிய கிளர்ச்சிகள் எல்லாம் முதலாளித்துவம் நிலைக்க உபயோகப்படலாமா? அடிப்படையை மாற்றி அமைக்க வேண்டாமா? நம் நாட்டிலுள்ள மேல் ஜாதி, கீழ் ஜாதிக் கொடுமை - அஸ்திவாரம் இல்லாத தும், மூடநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட தாகவும், தந்திரமானதாகவும் உள்ளதால் உண்மையான உரிமையைக் கோரி கிளர்ச்சி ஏற்படுவது எப்போது?

- தந்தை பெரியார், 
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment