கடவுள் சங்கதியைத்தான் எடுத்துக் கொள்ளுங்க ளேன். கண்டவன் பெண்டாட்டியைக் கைப்பிடித்து இழுத்த கடவுள், வைப்பாட்டி வீட்டுக்குப் போன கடவுள், தன் பெண்டாட்டியை அன்னியனுடன் போக விட்ட கடவுள், விபச்சாரத்தில் பேர்போன கடவுள் - இப்படித்தானே இருக்கிறது? இராமாயணத்தையும், பெரியபுராணத்தையும் படிப்பதால் அதிலிருந்து ஏதாவது மக்களின் நலனுக்குப் புரிந்து கொள்ளும் படியாக இருக்கிறதா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment