முழு மூடர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 24, 2023

முழு மூடர்கள்

டவாலி பியூன்களெல்லாம் இன்று ஆகாய விமானத்தில் பறக்கும்போது, எல்லாம் வல்ல ஒரு சாண் சாமியை 200 டன் விறகின்மீது வைத்து, அதை 2000, 3000 ஆட்களைக் கொண்டு இழுக்கச் செய்து, தேரும் திருவிழாவும் நடத்திப் பொது மக்கள் பணத்தைப் பாழாக்குவது மூடத்தனமன்றோ என்று கேட்டால், இதுவா நாஸ்திகம்? 

(நூல்: "பெரியார் மணி மொழிகள்")


No comments:

Post a Comment