ஆவடி மாவட்ட துணைத்தலைவர் வை. கலையரசனின் தந்தையார் பெ. வைத்திலிங்கம் அவர்கள் சமீபத்தில் மறைந்ததை ஒட்டி கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் கலையரசனின் இல்லத்திற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். உடன் தலை மைக்கழக அமைப்பாளர் க. சிந்தனைச் செல்வன் , மாவட்ட தலைவர் விடுதலை. நீலமேகன், மாவட்ட செயலாளர் மு.கோபாலகிருட்டிணன், காப்பாளர் சு.மணிவண்ணன், பொதுக்குழு உறுப்பினர் சி.காமராஜ் மற்றும் பொறுப்பாளர்கள் உள்ளனர். (உல்லியக்குடி.25.8.2023)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment