பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைகழகம்) மற்றும் நிலா புரோமோட்டார்ஸ், தஞ்சாவூர் இணைந்து நடத்திய கலைஞர் நினைவு மாரத்தான் ஓட்டத்தில் நமது பல்கலைக் கழகத்தில் இருந்து 141 மாணவர்கள், 43 மாணவிகள்
16 பேராசிரியர்கள் அனைவரும் 5 கி.மீ. மற்றும் 10 கி.மீ என பிரிவுகளில் ஓட்டத்தில் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற நமது மாணவர்களுக்கு கலைஞர் உருவம் பொருத்தப்பட்ட நினைவுப் பரிசு மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment