கடத்தூர் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 3, 2023

கடத்தூர் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

நாள் : 5-8-2023 சனிக்கிழமை காலை 11 மணி:

இடம்: மு.பிரபாகரன் இல்லம் தேய்க்கல் நாயக்கன்பட்டி.          

தலைமை: பெ.சிவலிங்கம் (ஒன்றிய கழகத் தலைவர்)  

வரவேற்புரை: வெ.தனசேகரன், (ஒன்றிய செயலாளர்) 

முன்னிலை: கு.தங்கராஜ், (மாவட்ட  தலைவர்), ச.பூபதி ராஜா (மாவட்ட செயலாளர்), கோ.தனசேகரன்  (மாவட்ட அமைப்பாளர்)  

பொருள்: 

மாவட்ட கழக தீர்மானத்தை நடை முறைப்படுத்துதல். (உறுப்பினர் சேர்க்கை, அணிகளுக்கான பணி ஒதுக்கீடு, தெருமுனை கூட்டம், பிரச்சாரப் பணிகள்.)                    

உரை :

பழ.பிரபு (தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்)

கருத்துரை :

மாரி. கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்), 

தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிர் அணி செயலாளர்), 

அ. தமிழ்ச்செல்வன் (கழக காப்பாளர்), 

சா.இராஜேந்திரன்  (மாவட்ட பகுத்தறி வாளர்கள் தலைவர்)

த.மு.யாழ் திலீபன் (மாவட்ட இளைஞரணி தலைவர்), 

இ.சமரசம் (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்), 

நன்றியுரை: அ.இளங்கோ (ஒன்றிய அமைப்பாளர்)

ஒன்றிய திராவிடர் கழகம் கடத்தூர்- அரூர் கழக  மாவட்டம்

No comments:

Post a Comment