1. இன்னுமொரு விடுதலை - கவிஞர் கூ.வ.எழிலரசு
2. கலைஞர் நினைவு நாள் - கவிஞர் கூ.வ.எழிலரசு
3. உ.வ.எழிலரசு கவிதைகள் - கவிஞர் கூ.வ.எழிலரசு
4. டாக்டர் டி.எம்.நாயர் வாழ்வும் தொண்டும் - கவிஞர் கூ.வ.எழிலரசு
5. நீதிபதி சத்தியேந்திரன் நூற்றாண்டு விழா மலர் 2022
(2 படிகள்)
6. சென்னை மணவழகர் மன்றம் - கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மலர் - 2023 (2 படிகள்)
7. தென்புலத்து மன்பதை - பேராசிரியர் தொ.பரமசிவம் (தொ.பரமசிவன் கட்டுரைகளும் நேர்காணல்களும்) - தொகுப்பாசிரியர் ஏ.சண்முகானந்தம்
மேற்கண்ட நூல்கள், மலர்கள் அனைத்தும் புதியதாக நூலகத்திற்கு வரப்பெற்றோம்.
நூல்களையும், மலர்களையும் நூலகத்திற்கு வழங்கிய பெருமக்களுக்கு நூலகத்தின் சார்பில் மகிழ்ச்சி கலந்த நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். மிக்க நன்றி!
- நூலகர்
பெரியார் ஆய்வு நூலகம்,பெரியர் திடல்
No comments:
Post a Comment