25.8.2023 வெள்ளிக்கிழமை
வைக்கம் நூற்றாண்டு விழா-கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனைக் கூட்டம்
நீடாமங்கலம்: மாலை 6:00 மணி * இடம்: பெரியார் சிலை அருகில், நீடாமங்கலம் * வரவேற்புரை: நா.உ. கல்யாணசுந்தரம் (ப.க. மாவட்டச் செயலாளர்) * தலைமை: ப.சிவஞானம் (பொதுக்குழு உறுப்பினர்) * முன்னிலை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்டத் தலைவர்), அதிரடி க.அன்பழகன், கோ.கணேசன் (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: கி.இராஜேந்திரன் (நகரச் செயலாளர்) * குறிப்பு: 25.8.2023 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் நீடாமங்கலம் பெரியார் படிப்பகத்தில், நீடாமங்கலம் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் முனைவர் அதிரடி க.அன்பழகன் (தலைமைக் கழக அமைப்பாளர்) தலைமையிலும்), ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்ட தலைவர்), கோ.கணேசன் (மாவட்ட செயலாளர்) ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும். * ஏற்பாடு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, நீடாமங்கலம் நகரம் - ஒன்றியம்.
டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாள் தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டம்
விருதுநகர்: மாலை 6:00 மணி * இடம்: மொழிப் போர் வீரர் சங்கரலிங்கனார் திடல் (பொட்டல்), விருதுநகர் * தலைமை: பெ.த.சண்முகசுந்தரம் (மாவட்ட தலைவர், ப.க.) * முன்னிலை: இல.திருப்பதி (தலைமைக் கழக அமைப்பாளர்), கா.நல்லதம்பி (மாவட்ட தலைவர்), விடுதலை தி.ஆதவன் (மாவட்ட செயலாளர்), வானவில் வ.மணி (பொதுக்குழு உறுப்பினர்), பூ.சிவக்குமா£ (இராசை மாவட்ட தலைவர்), இரா.கோவிந்தன் (இராசை மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: சு.பாண்டி (மாவட்ட செயலாளர், ப.க.) * சிறப்புரை: மதுரை சுப.பெரியார்பித்தன் (மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சியாளர்), ச.பரமசிவம், பொறியாளர் மு.ஊர்க்காவலன் (சமூக செயற்பாட்டாளர்), பா.அசோக் (மாவட்ட அமைப்பாளர்), சோ.முத்துக்குமார் ந.ஆனந்தம் (பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர்) (நகர செயலாளர், சிபிஅய்), பூ.பத்மநாதன் (செயலாளர், அருப்புக்கோட்டை ப.க.) * நன்றியுரை: மா.பாரத் (மாவட்ட துணை அமைப்பாளர், ப.க.)
26.8.2023 சனிக்கிழமை
டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாள் தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் கருத்தரங்கம்
சேலம்: காலை 10:30 மணி * இடம்: தமிழ்ச்சங்கம், க.இராசாராம் அரங்கம், சேலம் * தலைமை: வீரமணி ராஜூ (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: எடப்பாடி க.நா.பாலு (தலைமைக் கழக அமைப்பாளர்) * முன்னிலை: அண்ணா சரவணன் (மாநில துணை தலைவர், ப.க.), கி.ஜவஹர் (மாவட்ட காப்பாளர்), பழனி.புள்ளையண்ணன் (காப்பாளர், திராவிடர் கழகம்), சி.சுப்ரமணியன் (காப்பாளர், திராவிடர் கழகம்), அ.சுரேஷ் (தலைமை கழக அமைப்பாளர்), தமிழ் பிரபாகரன் (தலைவர், மாநில பகுத்தறிவு ஆசிரியரணி), அ.ச.இளவழகன் (கழக தலைவர், சேலம் மாவட்டம்), பா.வைரம் (கழக செயலாளர், சேலம் மாவட்டம்) * கருத்துரை: சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன் (சேலம் மத்திய மாவட்ட செயலாளர், திமுக) * சிறப்புரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: பெ.ரமேசு (செயலாளர், மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்)
27.8.2023 ஞாயிற்றுக்கிழமை
பொதட்டூர் புவியரசன்-தாட்சாயணி 75ஆம் ஆண்டு அகவை அகமகிழ் விழா
- நூல்கள் வெளியீட்டு விழா
திருத்தணி: காலை 9:00 மணி * இடம்: செங்குந்தர் திருமண மாளிகை, மேட்டுத் தெரு, திருத்தணி * வரவேற்புரை: மருத்துவர் தேன்மொழி * தலைமை: வழக்குரைஞர் மா.மணி (திருவள்ளூர் மாவட்ட காப்பாளர்) * முன்னிலை: புண்ணியகோடி, கணேசன், செல்வம், இராதாகிருட்டிணன் * இணைப்புரை: கவியன்பன் *
75 அகவை நிறைவு - அகமகிழ் விழா "குறள் கூறும் குறுஞ்செய்தி" நூல் வெளியிட்டு சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * நூலின் முதற்படி பெறுபவர்: கு.சண்முகம் - பவானி * பேரின்ப வாழ்வியல் பெரியாரியல்" நூலை வெளியிட்டு எழிலுரை: பேரா.சுப. வீரபாண்டியன் (பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை) * நூலின் முதற்படி பெறுவோர்: மருத்துவர் சுரேந்திரன், குமுதா * வி.பன்னீர் செல்வம், டி.ஏ.ஜி.அசோகன், கோ.கிருட்டினமூர்த்தி, காஞ்சி கதிரவன், ந.இரமேஷ், க.ஏ. மோகனவேலு, பு.எல்லப்பன், கி.எழில், சு.லோகநாதன், சொ.ஜீவன்தாசு, செ.கோபி,
கோ.சூரியகுமார், இரா.ஸ்டாலின், ந.பன்னீர்செல்வம், சி.நீ.வீரமணி, வாகையூரான், விசயகுமார், ஆர்.யுவராஜ் * நெகிழ்வுரை: பொதட்டூர் புவியரசன் * நன்றியுரை: மருத்துவர் கலைச்செல்வி.
30.8.2023 புதன்கிழமை
வாழ்க்கை இணையேற்பு விழா
விழுப்புரம்: மாலை 8:00 மணி * இடம்: சோலை (எ) குமரவேல் திருமண மண்டபம், திருச்சி மெயின் ரோடு, விழுப்புரம் * வரவேற்புரை: தமிழன்பன் (எ) இரா.கந்தசாமி (ஒன்றிய தலைவர், அண்ணா கிராம ஒன்றியம்) * தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: அரங்க. பன்னீர்செல்வம் (கழகக் காப்பாளர்), தா.இளம்பரிதி (தலைமை கழக அமைப்பாளர்), தமிழ் பிரபாகரன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), சொ.தண்டபாணி (கடலூர் மாவட்ட தலைவர்), நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்), துரை.திருநாவுக்கரசு (விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) * வாழ்த்துரை: கோ.புத்தன் (பொதுக்குழு உறுப்பினர்), சி.மணிவேல் (கடலூர் மாவட்ட அமைப்பாளர்), சபாபதி (எ) வ.கோதண்டராமன் (மேனாள் சபாநாயகர், புதுவை மாநிலம்), க.இராமசாமி (மேனாள் ஒன்றியக்குழு உறுப்பினர், அ.இ.அ.தி.மு.க. எனதிரிமங் கலம்), மு.இராமமூர்த்தி (தி.மு.க. எனதிரிமங்கலம்),
இரா.கவுரி (ஊராட்சி மன்றத் தலைவர், எனதிரிமங்கலம்), தடுப்பணை சா.தட்சணாமூர்த்தி (கடலூர் மாவட்டத் தலை வர், மக்கள் பாதுகாப்பு கவசம்), அதியமான் பாலசுந்தரம் * நன்றியுரை: இ.இராஜேந்திரன் (ஒன்றிய செயலாளர், அண்ணா கிராமம் ஒன்றியம்)
No comments:
Post a Comment