வட இந்திய ஹிந்தி செய்தி நிறுவனம் ஒன்று, அதிகம் படித்தவர்கள் ஆதரிக்கும் கட்சி எது என்று தேசிய கட்சிகளைக் குறிப்பிட்டு வட இந்தியர்களிடம் கருத்துக் கணிப்புப் படிவம் கொடுத்து தேர்ந்தெடுக்கச் செய்தது.
இது குறித்து கருத்துக்கணிப்பு எடுப்பவர்கள் படிவத்தில் என்ன உள்ளது என்று நீங்களே படித்து தேர்ந்தெடுங்கள் என்று கூறிவிட்டனர்.
படிப்பதில் முதலிடம் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றுள்ளன, இரண்டாம் இடம் காங்கிரஸ், மூன்றாம் இடம் ஆம் ஆத்மிகட்சி, நான்காம் இடம் அய்க்கிய ஜனதா தளம், அய்ந்தாம் இடம் பகுஜன் சமாஜ் கட்சி, அதனைத் தொடர்ந்து ஹிந்தி பகுதியில் மக்களிடையே பிரபலமாக உள்ள கட்சிகள் இடம் பெற்றன.
பாஜக பட்டியலில் இருந்தும் பெரும் பாலானோர் அதைத் தேர்வு செய்யவில்லை. காரணம் அதன் ஆதரவாளர்களுக்கு என்ன எழுதியுள்ளார்கள் என்று தெரியாததால் தேர்ந்தெடுக்காமலேயே விட்டு விட்டனர்.
இப்போது புரிகிறதா!
பா.ஜ.க. ஏன் பொதுமக்களுக்கு கல்வியை கொடுப்பதைத் தடை செய்கிறது என்பது?
No comments:
Post a Comment