தி.மு.க. துணைப் பொதுச் செயலா ளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பின ரும், ஒன்றிய மேனாள் அமைச்சருமான ஆ.இராசாவின் அண்ணியாரும், பெரம் பலூர் வட்டம் வேலூர் கிராமத்தைச் சேர்ந்த ஆ.இராமச்சந்திரனின் துணை வியாருமான இரா.உமாராணி நேற்று (10.8.2023) நள்ளிரவு 12.15 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அம்மையார் இறுதி நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.

No comments:
Post a Comment