காவல் நிலையத்தில் சீக்கியர்கள் தாடி வளர்க்கத் தடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 12, 2023

காவல் நிலையத்தில் சீக்கியர்கள் தாடி வளர்க்கத் தடை

நியூயார்க், ஆக. 12- காவல் துறையில் பணியாற்றும் சீக்கியர் தாடி வளர்க்க தடை விதித்ததற்கு வாசிங் டனில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

நியூயார்க் மாநில காவலராக பணியாற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த சரன்ஜோத் திவானா கடந்தாண்டு மார்ச் மாதம் தனது திரு மணத்திற்காக தாடி வளர்க்க காவல் துறையில் அனுமதி கோரினார். ஆனால் அது பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் அவரது கோரிக்கை நிரா கரிக்கப்பட்டது.

இது தொடர்பாக வாசிங்டனில் உள்ள இந் திய தூதரக அதிகாரிகள் நியூயார்க் மாநில ஆளுநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, `இது மத ரீதியிலான பாகுபாடாகும்’ என்று பிரச்சினை பற்றி எடுத் துக் கூறினர். மேலும், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து, பைடன் நிர் வாகத்தின் மூத்த அதிகா ரிகளுடன் இந்த விவகா ரம் பற்றி எடுத்துக் கூறினார்.நியூயார்க்கில் 



No comments:

Post a Comment