தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினர் கடலூர் இள. புகழேந்தி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் திராவிடர் இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு எழுதிய, “இன்றைய காந்தி யார்?” எனும் புத்தகத்தை வழங்கினார். மற்றும் மதிமுக மு.செந்திலதிபன் தான் எழுதிய "இந்துத்துவப் பாசிசம் - வேர்களும் விழுதுகளும்" என்ற நூலை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார். (பெரியார் திடல் - 11.08.2023)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment