வி.ஜி.மணிகண்டன் - ஜெ.ராகவி இணையர் ஆசிரியரிடம் வாழ்த்து பெற்றனர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 11, 2023

வி.ஜி.மணிகண்டன் - ஜெ.ராகவி இணையர் ஆசிரியரிடம் வாழ்த்து பெற்றனர்


சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்ட  அரியலூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் வி.ஜி.மணிகண்டன் - ஜெ.ராகவி இணையர்கள்  தமிழர் தலைவர்  ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை  இரா. ஜெயக்குமார், துணைப் பொதுச் செயலாளர்கள் ச.பிரின்சு என்னாரசு பெரியார், சே.மெ . மதிவதனி மற்றும் அரியலூர்  தோழர்கள் (10.08.2023,பெரியார் திடல்).


No comments:

Post a Comment