14.8.2023 திங்கள்கிழமை
வைக்கம் பெரியார் நூற்றாண்டு விழா - கலைஞர் நூற்றாண்டு விழா - திராவிட மாடல் ஆட்சி விளக்கப் பொதுக் கூட்டம்
உரத்தநாடு: மாலை 6 மணி
இடம்: காளியம்மன் கோவில் தெரு, உரத்தநாடு
வரவேற்புரை: க.மாதவன் (நகர இளைஞரணி துணைச் செயலாளர்)
தலைமை: பு.செந்தில்குமார் (ஒன்றிய அமைப்பாளர்)
முன்னிலை: சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்), த.ஜெகநாதன் (ஒன்றிய தலைவர்), மாநல்.பரமசிவம் (ஒன்றிய செயலாளர்), பேபி ரெ.ரவிச்சந்திரன் (நகர தலைவர்), ரெ.ரஞ்சித்குமார் (நகர செயலாளர்), இரா.இராவணன் (நகர தணைச் செயலாளர்),
கே.எஸ்.பி.சக்கரவர்த்தி (நகர இளைஞரணி துணை அமைப்பாளர்), வெ.மாரிமுத்து (திராவிட மாணவர் கழகம்)
தொடக்கவுரை: குடந்தை க.குருசாமி (தலைமை கழக அமைப்பாளர்)
சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்)
கருத்துரை:இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங் கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப் பாளர்), நா.இராமகிருஷ்ணன் (மாநில செயலாளர், பெரியார் வீர விளையாட்டுக் கழகம்), பி.பெரியார்நேசன் (மாநில வீதிநாடக அமைப்பாளர்), முனைவர் வெ.இராஜ வேல் (மாநில இளைஞரணி துணை செயலாளர்)
நன்றியுரை பொறியாளர் இரா.பெரியார் எழிலன் (நகர மாணவர் கழக செயலாளர்)
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் புரொபசர் முக்கரை க.சுடர்வேந்தனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி
இவண்: ஒன்றிய, நகர திராவிடர் கழகம், உரத்தநாடு.
15.8.2023 செவ்வாய்கிழமை
வைக்கம் பெரியார் நூற்றாண்டு விழா - கலைஞர் நூற்றாண்டு விழா - சிந்து சமவெளி திராவிடர் நாகரிகப் பிரகடன நூற்றாண்டு விழா - சேரன்மாதேவி குருகுலப் போராட்ட நூற்றாண்டு விழா தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம்
திருமங்கலம்: மாலை 5 மணி
இடம்: பெரியார் சிலை முன்பு, மதுரை சாலை, திருமங்கலம்
வரவேற்புரை: மு.சண்முகசுந்தரம் (நகர தலைவர்)
தலைமை: த.ம.எரிமலை (மதுரை உசிலம்பட்டி கழக மாவட்ட தலைவர்), பா.முத்துக்கருப்பன் (மதுரை உசிலம்பட்டி கழக மாவட்ட செயலாளர்)
முன்னிலை: சி.பாண்டியன் (பெரியார் பெருந்தொண்டர்), ரோ.கணேசன் (மதுரை உசிலம்பட்டி மாவட்ட கழக அமைப்பாளர்), ச.பால்ராசு (மதுரை உசிலம்பட்டி மாவட்ட ப.க. தலைவர்)
கருத்துரை: முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத் தாளர் மன்றம்), நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்), வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்)
சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்)
நன்றியுரை: இரா.கலைச்செல்வி (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்)
ஏற்பாடு: திருமங்கலம் நகர திராவிடர் கழகம், மதுரை உசிலம்பட்டி மாவட்டம்
No comments:
Post a Comment