திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 23, 2023

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

நாள்: 27.8.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

இடம்: சுவாதி மகால், எம்.ஓ.எச். பெட்ரோல் பங்க் அருகில், காரைக்கால்

மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணி

தொடக்க நிகழ்வு : காலை 9.30 மணி

வரவேற்புரை : பன்னீர்செல்வம் 

(காரைக்கால் மாவட்டச் செயலாளர்)

தொடக்கவுரை: சிவ.வீரமணி 

(புதுச்சேரி மாநிலத் தலைவர்)

தலைமை : குரு.கிருஷ்ணமூர்த்தி

(காரைக்கால் மாவட்டத் தலைவர்)

முன்னிலை : ரெ.ஜெயபாலன் (மாவட்ட காப்பாளர்), 

கி.இராஜரத்தினம் (மாவட்டத் துணைத் தலைவர்), ந.அன்பானந்தம் (பொதுக்குழு உறுப்பினர்), 

க.பதிஜெய்சங்கர் (பொதுக்குழு உறுப்பினர்), 

ஜெ.செந்தமிழன் (மாவட்ட துணைச் செயலாளர்), இராஜகோபால் (மாவட்ட விவசாய தொழிலாளரணி அமைப்பாளர்), ஆ.லூயிஸ்பியர் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), மோ.மோகன்ராஜ் (மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர்), அறிவுச்செல்வன் (மாவட்ட திராவிட மாணவர் கழக செயலாளர்), சி.அன்பரசி (மாவடட மகளிரணி தலைவர்), செ.சிறீதேவி (மாவட்ட மகளிரணி செயலாளர்), ப.தமிழ்செல்வி (மாவட்ட 

மகளிர் பாசறைத் தலைவர்)

பயிற்சி வகுப்புகள்:

நேரம் தலைப்பு

10.00-10.45 தந்தை பெரியார் ஓர் அறிமுகம்

வழக்குரைஞர் பூவை. புலிகேசி

10.45-11.15    தேநீர் இடைவேளை 

11.15-12.00 ஊடகத் துறையில் தடம் பதித்த 

திராவிடர் இயக்கம்

வி.சி.வில்வம்

12.00-12.45 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 

அவர்களின் சாதனைகள்

முனைவர் நம். சீனவாசன்

12.45-2.00  உணவு இடைவேளை 

2.00-2.45 பார்ப்பனப் பண்பாட்டு

படையெடுப்புகள்

கவிஞர் கலி.பூங்குன்றன்

2.45-3.30 மந்திரமா? தந்திரமா? 

அறிவியல் விளக்கம்

ஈட்டி கணேசன்

3.30-4.00 தேநீர் இடைவேளை

4.00-4.45 தந்தை பெரியாரின் 

பெண்ணுரிமைச் சிந்தனைகள்

ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

5.00 நிறைவு விழா - சான்றிதழ் வழங்குதல்

பாராட்டுரை

இரா.ஜெயக்குமார்

* 15 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 50 நபர்களுக்கு மட்டும். (பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்).

* காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.

* வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.

* பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

* பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50

நன்றியுரை: மு.பி. பெரியார் கணபதி

(மாவட்ட இளைஞரணி தலைவர்)  

முன்பதிவு: 9443488619, 9842358913, 9843858838

 ஒருங்கிணைப்பு:

இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்

(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)

திராவிடர் கழகம். செல்: 98425 98743

ஏற்பாடு: சிதம்பரம் கழக மாவட்ட திராவிடர் கழகம்

No comments:

Post a Comment