நாள்: 6.8.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம்: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க கட்டடம், சின்னக்கடை தெரு, நகராட்சி அலுவலகம் எதிரில், மயிலாடுதுறை
மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணி
தொடக்க நிகழ்வு : காலை 9.30 மணி
வரவேற்புரை : கி.தளபதிராஜ் (மாவட்ட செயலாளர்)
தலைமை : கடவாசல் குணசேகரன் (மாவட்டத் தலைவர்)
வாழ்த்துரை : விவேதா எம்.முருகன்
(திமுக சட்டமன்ற உறுப்பினர், மயிலாடுதுறை)
முன்னிலை : ஞான.வள்ளுவன் (மாவட்ட அமைப்பாளர்), வே.அன்பழகன் (மாவட்டத் துணைத் தலைவர்), சா.முருகையன் (குத்தாலம் ஒன்றிய தலைவர்), அரங்க.நாகரத்தினம் (மாவட்ட துணைச் செயலாளர்), சீனி.முத்து (மயிலாடுதுறை நகரத் தலைவர்), ஆர்.டி.வி.இளங்கோவன் (மயிலாடுதுறை ஒன்றியத் தலைவர்), ச.சந்திரசேகரன் (சீர்காழி ஒன்றியத் தலைவர்), டி.கனகலிங்கம் (செம்பை ஒன்றிய தலைவர்), பி.பாண்டியன் (கொள்ளிடம் ஒன்றியத் தலைவர்)
தொடக்கவுரை: சு.கிருஷ்ணமூர்த்தி
(தலைமைக் கழக அமைப்பாளர்)
பயிற்சி வகுப்புகள்:
நேரம் தலைப்பு
10.00-10.45 கடவுள் மறுப்பு தத்துவ விளக்கம்
வழக்குரைஞர் பூவை.புலிகேசி
10.45-11.15 தேநீர் இடைவேளை
11.15-12.00 பார்ப்பனப் பண்பாட்டு படையெடுப்பு
முனைவர் துரை.சந்திரசேகரன்
12.00-12.45 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அவர்களின் சாதனைகள்
முனைவர் க.அன்பழகன்
12.45-2.00 உணவு இடைவேளை
2.00-2.45 ஊடகத் துறையில் தடம் பதித்த
திராவிடர் இயக்கம்
மா.அழகிரிசாமி, வி.சி.வில்வம்
2.45-3.30 தந்தை பெரியாரின்
பெண்ணுரிமைச் சிந்தனைகள்
முனைவர் மு.சு.கண்மணி
3.30-4.00 தேநீர் இடைவேளை
4.00-4.45 தந்தை பெரியாரும் ஜாதி ஒழிப்பும்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
5.00 நிறைவு விழா - சான்றிதழ் வழங்குதல்
பாராட்டுரை
இரா.ஜெயக்குமார்
👉 15 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 50 நபர்களுக்கு மட்டும். (பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்).
👉 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.
👉 வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.
👉 பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
👉 பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50
நன்றியுரை: பூ.சி. காமராஜ்
(மயிலாடுதுறை நகர கழக செயலாளர்)
முன்பதிவுக்கு: 9841916619, 9443493766, 9443985889
ஒருங்கிணைப்பு:
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்
(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)
திராவிடர் கழகம். செல்: 98425 98743
ஏற்பாடு: மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகம்
No comments:
Post a Comment