புவனகிரி, ஆக. 8- கடந்த 22.7.2023 சனிக்கிழமை மாலை சிதம்பரம் கழக மாவட்ட பகுத்தறிவா
ளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் புவனகிரியில் மாவட்டத் தலைவர் கோ.நெடுமாறன் தலைமையில் நடைபெற்றது.
பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், துணைத் தலைவர் கு.ரஞ்சித், பொதுச் செயலாளர் வி. மோகன், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாவட்ட கழகத் தலைவர் பூ.சிஇளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர். தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment