முதற்கட்டமாக 20 ஆயிரத்து 765 ரேஷன் கடைகளில் இருக்கும் ரேஷன் அட்டைகளுக்கு 24.7.2023 முதல் 4.8.2023 வரை நடைபெற்ற விண்ணப்பப் பதிவு முகாமில் 88.34 லட்சம் விண்ணப்பங்கள் பெறப் பட்டன. அதன் தொடர்ச்சியாக 2ஆ-ம் கட்ட முகாம்கள் 5.8.2023 அன்று தொடங்கியது.
இந்த முகாம் 16.8.2023 வரை நடைபெற உள்ளது.இந்நிலையில் இந்த இரண்டு முகாம்களிலும் விண்ணப்பிக்க தவறுபவர்கள் வரும் 19.8.2023 மற்றும் 20.8.2023 ஆகிய 4 நாட்களில் ஏற்பாடு செய் யப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment