ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 26, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

26.8.2023

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

* உஸ்மானியா பல்கலைக்கழகத்தில், துணை வேந்தர் தலைமையில் பி.பி.மண்டல் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் சமூக நீதி மாநிலத்தின் முன்னோடி திட்டம் என பத்திரிகை புகழாரம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* வெங்காய ஏற்றுமதி வரி, மணிப்பூர் வன்முறை, புலனாய்வு அமைப்புகளின் தவறான பயன்பாடு குறித்து சரத்பவார் ஒன்றிய அரசை சாடியுள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு ஹிந்தி பெயர்கள், 'அரசமைப்புக்கு எதிரானது' என "மெட்ராஸ் பார் அசோசியேஷன்" தீர்மானம்.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment