நடக்க இருப்பவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 30, 2023

நடக்க இருப்பவை

 1.9.2023 வெள்ளிக்கிழமை
டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாள்
தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் தெருமுனை பரப்புரை கூட்டம்

குனியமுத்தூர்: மாலை 6:00 மணி ⭐ இடம்: குனியமுத்தூர் வகாப் பெட்ரோல் பங்க் எதிரில், கோவை ⭐ தலைமை: வழக்குரைஞர் பெ.சின்னசாமி (மாவட்ட ப.க. தலைவர்) ⭐ வரவேற்புரை: அக்ரி அ.நாகராஜ் (மாவட்ட ப.க. அமைப்பாளர்) ⭐ முன்னிலை: தரும.வீரமணி (மாநில ப.க. துணைத் தலைவர்), ம.சந்திரசேகர் (மாவட்ட கழக தலைவர்), புலியகுளம் க.வீரமணி (மாவட்ட கழக செயலாளர்)⭐ சிறப்பு அழைப்பாளர்கள்: இரா.வெற்றிச்செல்வன் (துணை மேயர், கோவை மாநகராட்சி), மு.முத்துச்சாமி (தி.மு.க. மாநில தீர்மானக்குழு இணைச் செயலாளர்), இரா.தனலட்சுமி (தெற்கு மண்டல தலைவர் மாநகராட்சி), சி.லோகநாதன் (குனியமுத்தூர் பகுதி தி.மு.க. செயலாளர்), மு.ராஜேந்திரன் (சுகுனபுரம் பகுதி தி.மு.க. செயலாளர்), செந்தில்குமார் (88ஆவது வார்டு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்), மு.அல்லா பிச்சை (மாவட்ட தி.மு.க. பிரதிநிதி), உதயநிதி பாபு (87ஆவது வார்டு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்), பேராசிரியர் மு.தவமணி, முகமது யாகூப் (87ஆவது வட்ட தி.மு.க. செயலாளர்) ⭐ சிறப்புரை: வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம், சென்னை) ⭐ தலைப்பு: அறிவியல் மனப்பான்மை வளர்ப்போம், அறியாமையை அகற்றுவோம். ⭐ நன்றியுரை: எட்டிமடை நா.மருதமுத்து (மாவட்ட ப.க. துணை தலைவர்)

தென்காசி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் யுஎஸ்பி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் தேசிய அறிவியல் மனப்பான்மை விளக்க கருத்தரங்கம்

கொடிக்குறிச்சி: மதியம் 1:30 மணி ⭐ இடம்: யுஎஸ்பி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கொடிக்குறிச்சி ⭐ தலைமை: யு.செல்வராஜ் (தலைவர், யுஎஸ்பி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி) ⭐ முன்னிலை: கே.டி.சி.ச.குருசாமி (மாநில ப.க. அமைப்பாளர்), முனைவர் ஜி.எஸ்.எஸ்.நல்லசிவன் (முதல்வர், ஸ்டெல்லா மேரீஸ் கல்வியியல் கல்லூரி, சிவகிரி) ⭐ கருத்தரங்கை துவக்கி வைப்பவர்: எஸ்.சகாய செல்வமேரி (செயலாளர், யுஎஸ்பி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி) ⭐ வழிகாட்டுதல் உரை: சீ.டேவிட் செல்லத்துரை (காப்பாளர், திராவிடர் கழகம்) ⭐ வரவேற்புரை: முனைவர் சி.தங்கலட்சுமி ⭐ தொகுப்புரை: வழக்குரைஞர் த.வீரன் (தென்காசி மாவட்ட கழக தலைவர்) ⭐ தொடக்க உரை: வே.ஜெயபாலன் (தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர், தென்காசி மாவட்ட ப.க. அமைப்பாளர்) ⭐ அறிமுக உரை: ஆலடி எழில்வாணன் (தென்காசி மாவட்ட ப.க. செயலாளர், நிர்வாக இயக்குநர், ஆலடி அருணா கல்விக் குழுமம்) ⭐ சிறப்புரை: முனைவர் வா.நேரு (தலைவர், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், மதுரை), பேராசிரியர் ஆ.திருநீலகண்டன் (ம.தி.தா. இந்து கல்லூரி, திருநெல்வேலி) ⭐ நன்றியுரை: சு.இனியன் (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்)

2.9.2023 சனிக்கிழமை
டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாள்
சிறப்புக் கருத்தரங்கம்

தச்சநல்லூர்: மாலை 5:00 மணி ⭐ இடம்: கீர்த்தி மெட்டல், சங்கரன்கோயில் சாலை, தச்சநல்லூர் ⭐ தலைமை: செ.சந்திரசேகரன் (மாவட்டத் தலைவர், ப.க.) ⭐ வரவேற்புரை: சு.திருமாவளவன் (மாவட்ட செயலாளர், ப.க.) ⭐ முன்னிலை: சி.வேலாயுதம் (மாவட்டக் காப்பாளர்), இரா.காசி (மாவட்டக் காப்பாளர்), ச.இராசேந்திரன் (மாவட் டத் தலைவர்), இரா.வேல்முருகன் (மாவட்டச் செயலாளர்) ⭐ கருத்துரை: பேரா.ஆ.செல்லப்பா (திராவிட நட்புக் கழ கம்), பேரா.சுப.சோமசுந்தரம் (கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டியக்கம்), பேரா.கா.பாபு (திராவிட இயக்கத் தமிழர் பேரவை), பேரா.வே.மாணிக்கம் (வரலாற்று ஆய்வாளர்), பேரா.அ.சுந்தரம் (ம.தி.தா. இந்துக் கல்லூரி), பேரா.சு.பரம சிவன் (ம.தி.தா. இந்துக் கல்லூரி) ⭐ சிறப்புரை: மா.பால் இராசேந்திரம் (கழக சொற்பொழிவாளர்), ஆலடி எழில் வாணன்(செயலாளர், அய்ன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி) ⭐ நன்றியுரை: க.முருகேசன் (மாவட்டத் துணைச் செயலாளர், ப.க.)

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா
கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் 

பொன்மலை, திருச்சி: மாலை 6:30 மணி ⭐ இடம்: மே.க.கோட்டை, பெரியார் சிலை அருகில், பொன்மலை, திருச்சி ⭐ தலைமை: ச.பெரியசாமி (பொன்மலை பகுதி கழக தலைவர்) ⭐ வரவேற்புரை: ஆட்டோ க.ராஜு (பொன்மலை பகுதி கழக செயலாளர்) ⭐ முன்னிலை: ஞா.ஆரோக்கியராஜ் (திருச்சி மாவட்ட தலைவர்), வ.மாரியப்பன் (திருவெறும்பூர் ஒன்றிய தலைவர்), மு.சேகர் (மாநில தொழிலாளர் அணி செயலாளர்), இரா.மோகன்தாஸ் (திருச்சி மாவட்ட செயலாளர்), இரா.தமிழ்ச்சுடர் (திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்), இரா.வள்ளியம்மை⭐ சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணை பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) ⭐ நன்றியுரை: மா.மணிமாறன் (பொன்மலை பகுதி அமைப்பாளர்)


No comments:

Post a Comment