28.8.2023 திங்கட்கிழமை
வாலசாப்பேட்டை: மாலை 6:00 மணி ⭐ இடம்: வாலாசாப்பேட்டை பேருந்து நிலையம் ⭐ தலைமை: ந.இராமு (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்) ⭐ இரா.தமிழ்வாணன் ⭐ முன்னிலை: சு.லோகநாதன் (மாவட்டத் தலைவர்), சே.கோபி (மாவட்ட செயலாளர்), சொ.ஜீவன்தாஸ் (மாவட்ட அமைப்பாளர்), பொன்.வெங்கடேசன் (மாவட்ட துணைத் தலைவர்), க.தீனதயாளன் (மாவட்ட துணைச் செயலாளர்), கே.சூரியகுமார் (பொதுக்குழு உறுப்பினர்), பொ.பெருமாள், சிப்காட் இராசா, ஆலப்பாக்கம் இராவணன் (கழகப் பாடகர்) ⭐ தொடக்க உரை: பு.எல்லப்பன் (மாவட்ட காப்பாளர்) றீ சிறப்புரை: காஞ்சி பா.கதிரவன் (காஞ்சி மண்டல செயலாளர்), த.க.பா.புகழேந்தி (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ⭐ நன்றியுரை: உ.பாபு (திராவிடர் கழகம், வாலாசாப்பேட்டை)
No comments:
Post a Comment