தமிழர் தலைவருக்கு தகைசால் தமிழர் விருது பெருமை கொள்கிறது தமிழினம்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 2, 2023

தமிழர் தலைவருக்கு தகைசால் தமிழர் விருது பெருமை கொள்கிறது தமிழினம்....

தமிழினம்

தலை

நிமிர

பகுத்தறிவு

பகலவன்

அறிவுலக

ஆசான்

தந்தை

பெரியாரின்

முகமாய் .....


அவனி

எல்லாம்

அவர்தம்

கொள்கை

பரப்பி

வரும்

அருங்காட்சியகம்

அறிவுப்

பெட்டகம்

எங்கள்

தமிழர்

தலைவர்......


10

வயதில்

மேடை

ஏறி

நின்ற

கால்கள் ....


90

வயதிலும்

மேடையில்

நிற்கின்றன


ஆச்சரியம்

அல்ல

அதிசயம்...

இவர்

உலகம்

சுற்றி

தமிழ்

இனத்தின்

திராவிடக்

கொள்கை

பரப்பி

வரும்

வாலிபர் .....


ஆரியத்தின்

நூலால்

ஆபத்து

வரும்

போதெல்லாம்

திராவிட

வாள்

ஏந்தி

நூலை

அறுத்தெறியும்

மாமன்னன்......


தமிழுக்கும்

தமிழருக்கும்

துன்பம்

வரும்போதெல்லாம்

திராவிட

படை

அணியின்

முதல்

ஆளாய்

கொள்கை

கேடயம்

ஏந்தி

களம்

காணும்

திராவிட

இனத்தின்

தலைமகன்......

தமிழர்தம்

இழிவு

நீங்க

ஓய்வு

இல்லாமல்

போராடிவரும்

தமிழர்களின்

தலைவர் .....


10

வயது

முதல்

90

வயது

வரை.....


எத்தனையோ

சாதனைகளை

படைத்து

விட்டார் .....


சரித்திர

நிகழ்வுகளை

சாதித்து

விட்டார்.....


பெரியாரைக்

கண்டு

அஞ்சி

நடுங்கிய

ஆரிய 

சனாதன

கூட்டம்.....


இன்று

அவரின்

அடையாளமாய்

இருக்கும்

தமிழர்

தலைவர்

ஆசிரியரை

கண்டு

அலறுகிறது.....


இவர்

இருக்கும்

வரை

ஆரிய

சனாதனத்திற்கு

சிம்ம

சொப்பனம்

தான்......


அடை

மழையாய்

அவரின்

கொள்கை

முழக்கம்....


சுழன்று

அடிக்கும்

சூறாவளியாய்

சுற்றுப்பயணம்....


தமிழ்

நாட்டிற்கும்

தமிழ்

இனத்திற்கும்

ஓய்வில்லாமல்

உழைத்து

வரும்

தமிழர்

தலைவருக்கு.....


தமிழ்நாடு

அரசு

பெருமைப்

படுத்தி

வழங்கும்

தகை சால்

தமிழர்

விருதுக்கு

தகுதியானவர்

எங்கள்

தமிழர்

தலைவர்......


தமிழர்

தலைவரால்

விருது

பெருமை

கொள்கிறது.....


தமிழர்

தலைவருக்கு

விருது

வழங்கி

கவுரவிக்கும்....


தமிழ்நாடு

முதலமைச்சர்

மாண்புமிகு

முத்துவேல்

கருணாநிதி

ஸ்டாலின்

அவர்களுக்கு .....


மனம்

குளிர்ந்த

நன்றி.......


பொன். பன்னீர்செல்வம்

மாவட்ட செயலாளர்

திராவிடர் கழகம், காரைக்கால். 

No comments:

Post a Comment