16.8.2023 புதன்கிழமை
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - தகைசால் தமிழர் விருது பெற்ற தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு பாராட்டு விழா - தெருமுனைக் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6:00 மணி * இடம்: தொல்காப்பியர் சதுக்கம், தஞ்சாவூர் * வரவேற்புரை: ஆ.இராமகிருஷ்ணன் * தலைமை: சூரக்கோட்டை இரா.சேகர் (தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர்) * முன்னிலை: நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் (தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர்), பா.நரேந்திரன் (தஞ்சை மாநகர தலைவர்), அ.டேவிட் (தஞ்சை மாநகர செயலாளர்), ஜெ.பெரியார்கண்ணன் (மாவட்ட ப.க. துணைத்தலைவர்), ஆ.லெட்சுமணன் (மாவட்ட ப.க. துணை செயலாளர்), அ.தனபால் (தஞ்சை தெற்கு ஒன்றிய அமைப்பாளர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்), கோவை இரா.அன்புமதி (திராவிட மாணவர் கழகம்) * பங்கேற்போர்: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), குடந்தை க.குருசாமி (தலைமை கழக அமைப்பாளர்), மு.அய்யனார் (காப்பாளர்), மா.அழகிரிசாமி (மாநில ஊடகத்துறை தலைவர்),
அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்), ஆர்.எஸ்.கண்ணன் (31ஆவது வார்டு செயலாளர், திமுக), டி.லெனின் (32ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர், திமுக), டிசி.எஸ்.வனிதா செல்வகுமார் (33ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர், திமுக), எஸ்.ஜி.சிவகுமார் (மாவட்ட பிரதிநிதி, திமுக),
இரா.செந்தூரபாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்), ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்), இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * மாலை 6 மணிக்கு புரொபசர் க.சுடர்வேந்தனின் மந்திரமா? தந்திரமா நிகழ்ச்சி * நன்றியுரை: மா.இராஜராஜன் * ஏற்பாடு: தஞ்சை தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம்)
17.8.2023 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * தொடக்க வுரை: தஞ்சை கூத்தரசன் (திமுக இளைஞர் அணி) * சிறப்புரை: மாம்பலம் ஆ.சந்திரசேகர் (திமுக) * தலைப்பு: கலைஞர் 100 * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர் - பெரியார் நூலக வாசகர் வட்டம்)
19.8.2023 சனிக்கிழமை
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
சேலம்: மாலை 6:00 மணி * இடம்: பெரியார் நினைவுத் தூண், அம்மாப்பேட்டை, சேலம் * தலைமை: க.குமார தாசன் (அம்மாப்பேட்டை கழக தலைவர்) * வரவேற்புரை: சு.இமயவரம்பன் (அம்மாப்பேட்டை கழக செயலாளர்) * ஒழிங்கிணைப்பாளர்: பா.வைரம் (சேலம் மாவட்ட செயலாளர்) * முன்னிலை: அ.ச.இளவழகன் (சேலம் மாவட்ட தலைவர்), கி.ஜவகர் (மாவட்ட காப்பாளர்), அரங்க.இளவரசன் (மாநகர தலைவர்), சி.பூபதி (மாநகர செயலாளர்), எடப்பாடி கா.நா.பாலு (தலைமை கழக அமைப்பாளர்) * முத்தமிழறிஞர் கலைஞர் படத்தினை திறந்து வைத்து தொடக்க உரை: இரா.இராஜேந்திரன் (சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), கே.ஆர்.முருகன் (அவைத் தலைவர், சேலம் மாநகர திமுக), கே.டி.ஆர்.தனசேகர் (செயலாளர், அம்மாப்பேட்டை பகுதி திமுக) * நன்றியுரை: இரா.வெங்கடாசலம் (அம்மாப்பேட்டை) * ஏற்பாடு: அம்மாப்பேட்டை பகுதி திராவிடர் கழகம்).
No comments:
Post a Comment