திருச்சி, ஆக. 13 - வைக்கம் போராட்ட வெற்றி விழா. டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா. தமிழர் தலைவர் அவர்களுக்கு 'தகைசால் விருது' அளித்தமைக்கு தமிழர் தலைவரை வாழ்த்தி தெருமுனை பொதுக்கூட் டம் 11.8.2023 அன்று திருச்சி பாலக்கரையில் மிக சிறப்பாக நடை பெற்றது.
அந்தப் பகுதி குடிசை வாழ் மக்கள் அனைவரும் வந்திருந்தனர். பெரியார் இங்கு வந்திருக்கிறார் எங்கள் தெருவில் பேசி இருக்கிறார் என்று மிக வும் பெருமிதத்தோடு மக் கள் கூறினார்கள் இந்த கூட் டத்தில் மாங்காடு மணியரசன் சிறப்புரையாற்றினார்.
பாலக்கரை பகுதி தலைவர் மா. தமிழ்மணி தலைமையேற்க, பகுதி துணைத்தலைவர் சேவி யர் பாலக்கரை வரவேற் புரையாற்ற, மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கிய ராஜ், மாவட்ட செயலா ளர் க.முபாரக் அலி இரா. மோகன்தாஸ், பகுதி செயலாளர் எல்.மெர்குரி, திமுக பிரதிநிதி பொன் ரெஜிஸ், திமுக பிரதிநிதி அம்மையப்பன், திமுக அவைத் தலைவர் சாந்தி, மகளிர் மாவட்ட செயலா ளர் ரெஜினா பால்ராஜ், மாவட்ட மகளிர் தலை வர் அறிவுச்செல்வன், மாணவர் கழக நடராஜ புரம் வசந்தி ஜெயில் பேட்டை. சங்கீதா, ஜெயில் பேட்டை. அமுதா, ஜெயில் பேட்டை சு.இளங்கோ வன், திருவரம்பூர் ராமச் சந்திரன், காட்டூர் ராம தாஸ், தில்லை நகர் பகுதி தலைவர் சி.கனகராசு, காட்டூர் பொன்னுசாமி ஜெயில்பேட்டை அம் மையப்பன், திமுகவைத் தலைவர் ச.கண்ணன் திருவரங்கப் பகுதி தலை வர்.இரா.முருகன் திரு வரங்கப் பகுதி செயலா ளர். அசோக். அண்ணா துரை திருவரங்கப் பகுதி துணை தலைவர் பொன் னுசாமி திருவரங்கம் பெரியார் படிப்பகம் மற் றும் பகுதி குடியிருப்போர் நல சங்க மகளிர்கள் மற் றும் கூட்டத்திற்கு வந்திருந்தனர்.
No comments:
Post a Comment